"புன்னகையில்... தீ மூட்டி போனவளே..!" - இணையத்தை கலக்கும் மஞ்சு வாரியர்

லேடி மம்மூட்டி என கேரள மக்களால் அழைக்கப்படும் நடிகை மஞ்சு வாரியர், சமூக வலைதளங்களில் விதவிதமான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் விதவிதமாக போஸ் கொடுத்த நிலையில், மஞ்சு வாரியர் வெளியிட்டுள்ள பல்வேறு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகின்றன.

X

Thanthi TV
www.thanthitv.com