ராஜ நாகத்திற்கு முத்தமிட்ட நபர்... இணையத்தில் உலா வரும் வைரல் வீடியோ

x

அமெரிக்காவைச் சேர்ந்த நிக் என்பவர், சுமார் 12 அடி நீள ராஜ நாகத்திற்கு முத்தமிட்டு, அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்... அந்தக் காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது...


Next Story

மேலும் செய்திகள்