அர்ஜென்டினா கொடி போல் தாடியை கலர் செய்த நபர் | கால்பந்து ரசிகரின் வைரல் வீடியோ | Argentina

x

கேரளா மாநிலம், கொல்லம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சாஜி என்பவர், கால்பந்து விளையாட்டில், அர்ஜென்டினா நாட்டின் மீது கொண்ட மோகத்தால் அந்நாட்டு கொடியின் வண்ணத்தில் தனது தாடியை கலர் செய்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்