சீனாவை உலுக்கிய நிலச்சரிவு...மாயமான 5 பேர் நிலை என்ன ? மீட்பு பணியில் தீவிரம்

x

சீனாவின் லெஷான் நகரின் அருகே மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலியான நிலையில், மேலும் மாயமான 5 பேரை மீட்புப் படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சீனாவின் கிராமப்புற மற்றும் மலைப்பகுதிகளில் கோடைக்காலங்களில் மழை பெய்யும் போது நிலச்சரிவுகள் அடிக்கடி ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்