தெலங்கானா மாநிலம் அப்சல்கஞ்ச் பகுதியில், பட்டப்பகலில் கூலி தொழிலாளியை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்த நிலையில், சம்பவம் தொடர்பான காட்சி வெளியாகி உள்ளது.