#BREAKING || பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய 'தி கேரளா ஸ்டோரி' - தமிழக தென் மாவட்டங்களில் ரிலீஸ் இல்லை

x

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் வெளியாகவில்லை என தகவல்/பிற மாவட்டங்களில் 27 திரையரங்குகளில் நாளை வெளியாகிறது 'தி கேரளா ஸ்டோரி'/சென்னையில் 13 திரையரங்குகளில் வெளியிட முடிவு /தமிழகத்தின் 16 மாவட்டங்களில் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு /முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பை அதிகரிக்க மாவட்ட எஸ்பிக்கள் மற்றும் காவல்ஆணையர்களுக்கு அறிவுறுத்தல்/கோவை, திருச்சி, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் வெளியாகிறது//5/தி கேரளா ஸ்டோரி - தென் மாவட்டங்களில் ரிலீஸ் இல்லை


Next Story

மேலும் செய்திகள்