'தி கேரளா ஸ்டோரி' - உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

x

'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு தடை விதிக்க கோரிய மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்றத்தில் வரும் 15-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை விதிக்க கேரள உயர்நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், அதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை விசாரிக்குமாறு,

தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் முறையிட்டார். இதனை பரிசீலித்த தலைமை நீதிபதி, வரும் 15ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்