'தி கேரளா ஸ்டோரி'... திரையரங்கில் பேனர்களை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்ட தமுமுக கட்சியினர் - சென்னையில் பரபரப்பு

x

'தி கேரளா ஸ்டோரிஸ்' திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

தி.நகரில் உள்ள திரையரங்கம் முன்பு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினர் போராட்டம்

திரையரங்கின் வெளியே இருந்த மற்ற திரைப்படங்களின் பேனர்கள் கிழிப்பு

பொன்னியின் செல்வன் -2 மற்றும் பர்ஹானா படங்களின் பேனர்கள் கிழிப்பு

போராட்டத்தில் ஈடுபட்ட 40க்கும் மேற்பட்டோரை கைது செய்த போலீசார்


Next Story

மேலும் செய்திகள்