தி காஷ்மீர் ஃபைல்ஸ் படக்குழு ஆதங்கம்... IFFI தேர்வுக் குழுத் தலைவரின் பேச்சால் சர்ச்சை

x

1990களில் காஷ்மீரில் நிகழ்ந்த படுகொலைகள் குறித்தும், பண்டிட்கள் வெளியேறியது குறித்தும் பேசிய படம் தி காஷ்மீர் ஃபைல்ஸ்...

இந்த படம் வெளியான போது பாஜக பாராட்டியதோடு, அந்த கட்சி ஆளும் மாநிலங்களில் வரிவிலக்கு அளிக்கப்பட்டது. மறுபக்கம் படம் பிரிவினையை பேசுவதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்த சூழலில், நடந்து முடிந்த கோவா சர்வதேச திரைப்பட விழாவில் காஷ்மீர் ஃபைல்ஸ் திரையிடப்பட்ட நிலையில், படம் குறித்து தேர்வுக் குழு தலைவர் நடாவ் லேபிட் கூறிய கருத்துகள் பூதாகரமாக வெடித்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்