கேன்ஸ் திருவிழாவில் கவனம் ஈர்த்த 'கே-பாப்' குழுவினர்

x

பிரான்ஸில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைத் திருவிழாவின் ஒன்பதாம் நாளில், உலகின் முன்னணி மாடல்கள் பலர் கலந்து கொண்டனர். குறிப்பாக பெரும் ரசிகர் பட்டாளம் கொண்ட தென்கொரியாவைச் சேர்ந்த, 'கே-பாப்' குழுவினர் கலந்து கொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.


Next Story

மேலும் செய்திகள்