காலையிலேயே களமிறங்கிய IT ஆபிசர்ஸ்.. வீட்டுக்கு பூட்டு போட்ட திமுக தொண்டர்கள் -வாட்டர் பாட்டில், பிஸ்கட் என படு கவனிப்பு -பரபரப்பை கிளப்பிய கரூர் ரெய்டு

x

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது...

சென்னை, கரூர், கோவையில் 40 இடங்களில் அரசு ஒப்பந்ததாரர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறை சோதனை நடத்தி வருகிறது. கரூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் சோதனை நடைபெற்று வரும் பகுதியில் திமுக தொண்டர்கள் குவிந்தனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூரிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் சோதனையில் ஈடுபட்ட ஒரு பெண் அதிகாரியை சூழ்ந்து திமுக தொண்டர்கள் வாக்குவாதம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது...


Next Story

மேலும் செய்திகள்