#Breaking :"மாணவிக்கு பாலியல் தொல்லை தந்ததாக புகார் - சர்ச்சையில் சிக்கிய பள்ளிக்கு 1 வாரம் விடுமுறை

x

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம், சர்ச்சையில் சிக்கிய திருநின்றவூர் தனியார் பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை, பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கான வாட்ஸ் அப் குழுவில் தகவல், பள்ளியில் நடைபெற இருந்த பருவ தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு


Next Story

மேலும் செய்திகள்