மாணவர்களுக்கு மிட்டாய் வழங்க மறுத்த விவகாரம்; 3 பேர் மீது பாய்ந்த வழக்கு

x

மாணவர்களுக்கு மிட்டாய் வழங்க மறுத்த விவகாரம்; 3 பேர் மீது பாய்ந்த வழக்கு

தென்காசி மாவட்டம் பாஞ்சாகுளத்தில், தலித் மாணவர்களுக்கு ஊர் கட்டுப்பாடு எனக்கூறி, திண்பண்டம் வழங்க மறுத்த விவகாரம் தொடர்பாக மேலும் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்