குடிநீரில் மனித கழிவுகளை கலந்த விவகாரம்... டிஜிபி சைலேந்திரபாபு முக்கிய உத்தரவு

x

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் பகுதியில் குடிநீர் தொட்டியில் கழிவு கலந்த விவகாரம், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு, கடந்த 26ஆம் தேதி வேங்கைவயல் பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் நீர் அசுத்தப்படுத்தப்பட்டது, விசாரணையை தீவிரப்படுத்தவும், சம்பந்தப்பட்ட நபர்களை விரைவாக அடையாளம் கண்டு கைது செய்யவும் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் - டிஜிபி


Next Story

மேலும் செய்திகள்