பொதுவெளியில் கட்டிப்பிடித்து நடனமாடிய ஈரான் ஜோடி - வாழ்க்கையையே அழித்த ஈரான் நாட்டு அரசு | HIJAB

x

ஈரானில் பொதுவெளியில் கட்டிப்பிடித்து நடனமாடிய காதல் ஜோடிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... அஸ்தியாஜ் ஹகீகி என்ற இளைஞர், தன் வருங்கால மனைவியுடன் ஆசாதி கோபுரம் முன்பு காதல் கசிந்தொழுக கட்டிப்பிடித்து நடனமாடினார்...


Next Story

மேலும் செய்திகள்