அசைக்கமுடியாத இடத்தில் இந்திய அணி | T20worldcup2022 | Indiateam | Pointstable

x

டி20 உலகக்கோப்பை தொடரின் குரூப்-ஒன் பிரிவு புள்ளிப்பட்டியலில் 5 புள்ளிகளுடன் நியூசிலாந்து முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, அயர்லாந்து உள்ளிட்ட அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. குரூப்-டூ பிரிவில் 6 புள்ளிகளுடன் இந்தியா முதலிடம் வகிக்கிறது. தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம், ஜிம்பாப்வே உள்ளிட்ட அணிகள் அடுத்தடுத்த இடங்களை வகிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்