இந்திய அணிக்கு புதிய ஜெர்ஸி.. ஆனா மேட்ச்ல இருக்காது

x

இந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய பயிற்சி ஜெர்ஸியை பிசிசிஐ வெளியிட்டு உள்ளது. அடுத்த மாதம் 7ம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்ள உள்ளது. இதையொட்டி, இந்திய வீரர்கள் இங்கிலாந்து சென்று பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பயிற்சிக்கான புதிய ஜெர்ஸியை பிசிசிஐ அறிமுகப்படுத்தி உள்ளது. நீல வண்ணத்தில் பயிற்சி ஜெர்ஸி தயாரிக்கப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்