கள்ளக்குறிச்சியில் சுதந்திர தினத்தன்று நடந்த சம்பவம் தந்தி டிவி செய்தி எதிரொலி..!

x

கள்ளக்குறிச்சியில் சுதந்திர தினத்தன்று நடந்த சம்பவம் தந்தி டிவி செய்தி எதிரொலி..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் காட்டனந்தல் கிராமத்தில் சுதந்திர தினத்தன்று இருசக்கர வாகனத்தில் வைத்து சாராய விற்பனை நடைபெற்றது. இதுகுறித்து தந்தி டிவியில் செய்தி வெளியான நிலையில், சாராய விற்பனையில் ஈடுபட்ட வெங்கடேசன் என்பவரை போலீசார் கைது செய்து 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்