ஒரு மாநிலத்தையே நடுங்கவிட்ட சம்பவம்.. இறுதியில் 'கிளாஸ் பாட்டில்' வைத்த ட்விஸ்ட்

x

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் துப்புரவு பணியாளர் ஒருவர் குப்பை குவியலுக்கு தீ வைத்தபோது மர்ம பொருள் வெடித்து சிதறியது. அதில் ஒருவர் காயம் அடை்தார். குப்பையில் கிடந்த கண்ணாடி பாட்டிலுக்குள் இருந்த எரியக்கூடிய பொருள்கள் தீயில் வெடித்து சிதறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை பயங்கரவாதிகளின் செயல் என பரவி வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்