கள்ளக்குறிச்சியை உலுக்கிய சம்பவம் ; யூனிபார்ம் அணிந்து மாணவி மரணம் - பள்ளி செயலாளர் விளக்கம்
கள்ளக்குறிச்சியை உலுக்கிய சம்பவம் ; யூனிபார்ம் அணிந்து மாணவி மரணம் - பள்ளி செயலாளர் விளக்கம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே 12-ம் வகுப்பு மாணவி மரணம் குறித்து தனியார் பள்ளி மீது குற்றச்சாட்டி மாணவியின் தாயார் வீடியோ வெளியிட்ட நிலையில், அதுகுறித்து பள்ளி செயலாளர் சாந்தி விளக்கமளித்துள்ளார்.
Next Story