சினிமாவை மிஞ்சிய சம்பவம்..அண்ணனை பழிவாங்க தம்பியை காரில் கடத்தி சென்ற கும்பல்

x

திருவேற்காடு அருகே அண்ணன் பணம் மோசடி செய்ததால் தம்பியை கடத்தி சென்ற கும்பல்

நுங்கம்பாக்கத்தில் கச்சேரி முடித்துவிட்டு நண்பர்களுடன் காரில் சென்ற தேவ் ஆனந்த்

திருவேற்காடு அருகே காரை மடக்கிய மர்ம கும்பல், தேவ் ஆனந்தை கடத்தி சென்றது

தேவ் ஆனந்த் கடத்தப்பட்டது குறித்து திருவேற்காடு போலீசாருக்கு தகவல் அளித்த நண்பர்கள்

தேவ் ஆனந்தை கடத்தி சென்ற கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்


Next Story

மேலும் செய்திகள்