காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம்.. குவிந்த ஏரளமான போலீஸ் - கோவையில் பரபரப்பு

x

கோவையில் பதற்றமான இடங்களில் வாகன சோதனை தீவிரம்.

காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் எதிரொலி - மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு.

கோயில் அருகே கார் வெடித்ததால் பரபரப்பு - வழிபாட்டு தலங்களில் கூடுதல் பாதுகாப்பு.

வெளி மாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீசார் வருவதாக தகவல்.கார் வெடித்ததற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை.


Next Story

மேலும் செய்திகள்