விமானத்தில் பறக்கும் ஆசையால் வந்த ஐடியா.. அச்சு அசல் விமானம் போலவே கட்டிய வீடு - வியக்க வைக்கும் வித்தியாசமான வீடு...!

x

விமான வடிவில் வீடு கட்டிய கம்போடியா நாட்டவர், விமானத்தில் செல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை, விமான வீட்டில் வாழ்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, வீட்டில் வசிப்பதால் விமானத்தில் செல்லும் போது பயம் இருக்காது, நிச்சயம் ஒருநாள் விமானத்தில் செல்வேன் என நம்பிக்கை


Next Story

மேலும் செய்திகள்