புத்தாண்டு நாளில் வெடித்து சிதறிய ஓட்டல்.. உயிரை கையில் பிடித்து ஓடிய பொதுமக்கள் - வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

x

புத்தாண்டு தினத்தன்று ரஷ்ய படைகள் உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள புகழ்பெற்ற ஓட்டல் ஒன்றில் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன...

ஏவுகணை தாக்குதலால் ஓட்டல் கட்டடங்களின் கண்ணாடி கதவுகள், ஜன்னல்கள் வெடித்துச் சிதறியதுடன், அருகில் இருந்த குடியிருப்பும் கடும் சேதம் அடைந்தது...

பொதுமக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அலறியடித்து ஓடினர்...


Next Story

மேலும் செய்திகள்