பாக்கி ரூ.7 லட்சத்தை கட்டாததால் இறந்த ஸ்டண்ட் மாஸ்டர் உடலை கொடுக்க மறுத்த மருத்துவமனை | stunt master

x

எம்.ஜி.ஆர் சிவாஜி உள்ளிட்ட கதாநாயகர்களோடு நடித்த பழம் பெரும் சண்டை கலைஞர் கே.எஸ் மாதவன் வயது முதிர்வு காரணமாக காலமானார். சிகிச்சை தொகை முழுமையாக செலுத்தாததால் அவரது உடலை தனியார் மருத்துவமனை தர மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்