மாலை போடுவது போல வந்து கட்சி தலைவரின் தலையை வெட்டிய பயங்கரம் - சினிமாவை விஞ்சிய CCTV காட்சிகள்

x

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில், தெலுங்கு தேச கட்சி பிரமுகரை மர்ம நபர் ஒருவர் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்ற நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்