"நாயகன் மீண்டும் வர்றான்..."17 ஆண்டுகளுக்கு பின் ராகவனாக..House Full ஆன திரையரங்கம்

"நாயகன் மீண்டும் வர்றான்..."17 ஆண்டுகளுக்கு பின் ராகவனாக..House Full ஆன திரையரங்கம்
Published on

வேட்டையாடு விளையாடு திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், அப்படத்தில் வில்லனாக நடித்த டேனியல் பாலாஜி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்...

17 வருடங்களுக்கு முன்பு கமல்ஹாசன் காவல்துறை அதிகாரியாக கலக்கிய திரைப்படம் வேட்டையாடு விளையாடு... இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ஜோதிகா, கமலினி முகர்ஜி, டேனியல் பாலாஜி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளிவந்த பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளது. இந்நிலையில், நேற்று மீண்டும் வேட்டையாடு விளையாடு திரைப்படம் 7.1 டிஜிட்டல் முறையில் திரையரங்குகளில் வெளியானது.

X

Thanthi TV
www.thanthitv.com