இரவெல்லாம் கொட்டி தீர்த்த கனமழை.. இருளில் மூழ்கிய சென்னை கிழக்கு கடற்கரை கிராமங்கள் | Chennai

x

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அக்கரை, பனையூர், உத்தண்டி, கானத்துர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. காற்றின் வேகம் அதிகரித்ததால் இந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், இந்தப் பகுதிகளில் இருளில் மூழ்கியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்