ஆர்ப்பரித்து கொட்டும் உதகை நீர்வீழ்ச்சி - கண்டுகளித்த சுற்றுலா பயணிகள்

x

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள பைகாரா நீர்வீழ்ச்சியில், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கோடை விடுமுறையொட்டி, உதகையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், பைக்காரா நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனிடையே, நீர்வீழ்ச்சியில் குளிக்கவோ, செல்ஃபி எடுக்கவோ சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்