"ஆளுநர் RSS தொண்டர் போல செயல்படுகிறார்" - விசிக தலைவர் தொல் திருமாவளவன்

x

"ஆளுநர் RSS தொண்டர் போல செயல்படுகிறார்" - விசிக தலைவர் தொல் திருமாவளவன்

தமிழகத்தில் ஆளுநர் என்ற பொறுப்பை மறந்து ஆர் எஸ் எஸ் தொண்டராகவே செயல்படுகிறார் என, விசிக தலைவர் தொல் திருமாவளவன் புகார் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கேவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து கூறிய திருமாவளவன், சால்வை அணிந்து புத்தர் சிலை ஒன்றை பரிசளித்துள்ளார். அப்போது

விழுப்புரம் எம்.பி.ரவிக்குமாரும் உடன் இருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்,

தமிழகத்தில் ஆளுநரின் பேச்சும் செயலும் ஆர் எஸ் எஸ் -ன் முழு நேர தொண்டன் என்பதை உறுதிப்படுத்துகிறது என கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்