கலர் கலராக மின்னிய வான வேடிக்கை..கீழே தண்ணீரில் ஜொலித்த பொற்கோயில்

x

பர்காஷ் புரப் விழாவை முன்னிட்டு பொற்கோயிலைச் சுற்றி வான வேடிக்கைகள் நடத்தப்பட்டன.

சீக்கியர்களின் ஒன்பதாவது குருவான ஸ்ரீ குரு தேக் பகதூரின் பர்காஷ் புரப் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலைச் சுற்றி வான வேடிக்கைகள் வானில் மின்னியது.https://youtu.be/9FLv08otovc


Next Story

மேலும் செய்திகள்