பெண்ணை விழுங்கிய ராட்சத மலை பாம்பு! -பாம்பை கிழித்து உடலை மீட்ட மக்கள் | அதிர்ச்சி காட்சிகள்

x

இந்தோனேசியாவில் 22 அடி நீளமுள்ள மலைபாம்பு உடலை கிழித்து பெண்ணின் உடல் மீட்கப்படும் வீடியோ வேகமாக பரவி வருகிறது. ஜம்பி மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஜஹ்ரா என்ற பெண்ணை மலைபாம்பு விழுங்கியதாக கூறப்படுகிறது. மறுநாள் அந்த பகுதியில் மலைபாம்பு அசைய முடியாமல் இருப்பதை அறிந்த பொதுமக்கள், அதன் வயிற்றை கிழித்து உடலை எடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்