விடிய விடிய விடாது பெய்த பேய் மழை...காலையில் பூந்தமல்லி மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

சென்னை மாங்காட்டில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்.

ஜனனி நகர், சாதிக் நகர், சக்கரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீர்.

மின் மோட்டார்கள் மூலம் மழைநீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரம்..

X

Thanthi TV
www.thanthitv.com