பாய்ந்து சென்ற குதிரைகள் - கண்டு ரசித்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு President Droupadi Murmu

x

குடியரசு தலைவர் போலோ கோப்பை கண்காட்சி போட்டியை ஜனாதிபதி திரவுபதி முர்மு கண்டு ரசித்தார். குடியரசு தலைவர் போலோ கோப்பை கண்காட்சி போட்டி டெல்லியில் நடைபெற்றது. இந்த போட்டியை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கருடன் கண்டு ரசித்தார். தொடர்ந்து அவர், வெற்றி பெற்ற அணிக்கு கோப்பையையும், சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு பதக்கங்களையும் வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்