"மாநில எதிர்காலம் மோடியிடம்.. காங்., வென்றால் கலவரங்கள் நடக்கும்" -வாக்காளர்களை மிரட்டுகிறதா பாஜக..?

x

மாநில எதிர்காலம் மோடியிடம்... காங்., வென்றால் கலவரங்கள் நடக்கும்.." - வாக்காளர்களை மிரட்டுகிறதா பாஜக..? .. அமித் ஷாவின் பேச்சும் கிளம்பிய எதிர்ப்புகளும்கர்நாடகாவில் பாஜக வாக்காளர்களை மிரட்டுகிறது என காங்கிரஸ் குற்றம் சாட்டும் நிலையில், இவ்விவகாரத்தில் நடப்பது என்ன...? என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு


Next Story

மேலும் செய்திகள்