இளையராஜா, யுவன் இசையில் 'கஸ்டடி'படத்தின் முதல் பாடல் விரைவில் ரிலீஸ்

x

கஸ்டடி படத்தில் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள முதல் பாடல் வரும் 10ஆம் தேதி வெளியாகிறது. வெங்கட்பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா, சரத்குமார், அரவிந்த் சாமி, கீர்த்தி செட்டி நடிக்கும் இந்த படம், மே 12ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்திற்கு இளையராஜா, யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கும் நிலையில், துள்ளல் நடனத்துடன் உருவாகியுள்ள முதல் பாடலை கேட்க தயாராகுங்கள் என வெங்கட்பிரபு குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்