'தசரா' திரைப்படத்தின் மேக்கிங் காட்சிகளை வெளியிட்ட படக்குழு

x

நானி - கீர்த்தி சுரேஷ் ஜோடியில் வெளியான தசரா, உலக அளவில் ரூ.100 கோடி வசூலை தாண்டியுள்ளது. தற்போது, இத்திரைப்படம் உருவான விதத்தை தனி வீடியோவாக வெளியிட்டுள்ளது படக்குழு.


Next Story

மேலும் செய்திகள்