கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரை, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நேரில் கண்டு ரசித்து வருகின்றனர். இதில் மெக்ஸிகோ-போலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி குறித்து ரசிகர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்...