"முதல்வரை சித்திரவதை செய்கிறது மத்திய அரசு" - பீட்டர் அல்போனஸ்

x

பீட்டர் அல்போன்ஸ், சிறுபான்மை ஆணையத் தலைவர், தர வேண்டிய நிதியை காலம் தாழ்த்திக் கூடத் தராமல், முதல்வரை சித்திரவதை செய்கிறது மத்திய அரசு, ஆளுநராக இருப்பவர்கள் முதல்வருக்கு ஆதரவாக இருக்க வேண்டும்/"ஆனால், ஆளுநர் வாய் திறந்து பேசினாலே முதல்வருக்கு அரசியல் நெருக்கடிதான்"


Next Story

மேலும் செய்திகள்