பிரேசிலின் பிதாமகன் உறங்க செல்கிறான்..ஆயிரத்துக்கும் அதிகமான கோல்கள் அடித்த பீலேவின் -இறுதி ஊர்வலம்

x

மறைந்த கால்பந்து ஜாம்பவான் பீலேவின் இறுதி ஊர்வலம் நடைபெற்று வருகிறது. அந்த காட்சிகளை பார்க்கலாம்...

பிரேசிலை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் பீலே கடந்த 29ஆம் தேதி காலமானார்/புற்றுநோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த பீலே சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு, பீலேவின் மறைவுக்கு பிரேசில் அரசு 3 நாட்கள் துக்கம் அனுசரித்தது


Next Story

மேலும் செய்திகள்