Oil-க்கு பதில் பூச்சி மருந்து ஊற்றி சமைத்த நூடுல்ஸை சாப்பிட்ட 15 பேருக்கு நேர்ந்த கதி...

கரூர் நல்லாகவுண்டம்பட்டி கிராமத்தில் நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்ட 15 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை, தவறுதலாக எண்ணெய் என நினைத்து, நூடுல்ஸில் ஊற்றி சமைத்ததே இதற்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com