340 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பிரபல நிறுவனம்.. |layoff| IT sector

x

இன்டல் சிப் நிறுவனம் தனது கலிபோர்னியா அலுவலகத்தில் 340 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறையை ஆட்டிப்படைக்கும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இன்டல் நிறுவனமும் இணைந்துள்ளது. அந்நிறுவனம் உள்ளூர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள செய்தியில், சவாலான பொருளாதார சூழலில், செலவுகளை குறைத்து, செயல்திறனை பெருக்கும் நோக்கத்தில் எடுக்கப்படும் நடவடிக்கை என தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்