"குடும்பமே கண்ணீர் விட்டு கதறியும் கேட்கவில்லை" - நடிகர் ராஜ்கிரண் வேதனை

"குடும்பமே கண்ணீர் விட்டு கதறியும் கேட்கவில்லை" - நடிகர் ராஜ்கிரண் வேதனை

 திருமணம் செய்து கொண்ட பிரியா தன்னுடைய வளர்ப்பு மகள் தான் என்றும் அவளின் இந்த திருமணத்தில் தங்கள் குடும்பத்திற்கு விருப்பமில்லை என நடிகர் ராஜ்கிரண் விளக்கம் அளித்துள்ளார்.

குடும்பமே கண்ணீர் விட்டு கதறிய போதிலும், அவர் அதை கேட்காமல் முனீஸ்ராஜாவை திருமணம் செய்து கொண்டார் என்றும், இனி அவர்கள் 2 பேருக்கும் தங்கள் குடும்பத்துக்கும்

எந்தவித தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com