சென்னை, புதுச்சேரி உள்பட பல்வேறு இடங்களில் கால்பந்து இறுதிப்போட்டியானது, பொதுவெளியில் ஒளிபரப்பப்பட்ட நிலையில், அர்ஜென்டினாவின் வெற்றியை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்