இனி துல்லியமாக தெரியும்..கால நிலை மாற்றத்தின் விளைவுகள் - விண்ணில் சீறியது பால்கன்9 பூஸ்டர் ராக்கெட்

x

உலகின் முதல் உலகளாவிய நீர் ஆய்வுப் பணிக்கான அமெரிக்க-,பிரெஞ்சு செயற்கைக்கோளை ஏந்திக் கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது. இந்த ஆய்வின் மூலம் கால நிலை மாற்றத்தின் விளைவுகள் வெளிச்சம் போட்டு காட்டப்படும். உலகின் 90சதவிதத்திற்கும் அதிகமான கடல்கள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகளின் அளவீடுகளை சேகரிக்கும் விதமாக மேம்படுத்தப்பட்ட மைக்ரோவேவ் ரேடார் தொழில்நுட்பம் இதில் இடம்பெற்றுள்ளது. எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பால்கன் 9 பூஸ்டர், வாண்டன்பெர்க் அமெரிக்க விண்வெளிப் படைத் தளத்தில் இருந்து ஏவப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்