பேருந்து ஓட்டும் போதே மயங்கிய டிரைவர்.. பயணிகளை காப்பாற்றிய அந்த ஒரு நொடி

x

நாட்றம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்த பழனி என்ற ஓட்டுநருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டதால், சிறிது பரபரப்பு ஏற்பட்டது. மயக்கம் ஏற்படுவதை அறிந்து சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் பழனி, பேருந்தை நெடுஞ்சாலை ஓரமாக நிறுத்தி பயனிகளின் உயிரை காப்பாற்றினார். இதையடுத்து, ஓட்டுநர் பழனிக்கு முதலுதவி அளித்து, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்