பாதி தூக்கத்தில் இருந்த டிரைவர்...சாலையில் கவிழ்ந்த லாரி - சிதறிய கண்ணாடிகள் - சென்னை குன்றத்தூரில் பரபரப்பு

x

சென்னை குன்றத்தூர் அருகே வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து

கண்ணாடிகளை ஏற்றிக்கொண்டு ஆந்திராவில் இருந்து வண்டலூர் சென்ற லாரி விபத்தில் சிக்கியது

கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்த லாரி - சிதறிய கண்ணாடிகள்

விபத்து குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் விசாரணை

சாலையில் சிதறி கிடக்கும் கண்ணாடிகளால் சிரமத்திற்குள்ளாகி உள்ள வாகன ஓட்டிகள்


Next Story

மேலும் செய்திகள்