கன்னியாகுமரி மாவட்டம் கானாங்குளத்தங்கரையில் கொரோனாவுக்கு பயந்து 3 ஆண்டுகளாக வீட்டைப் பூட்டிக் கொண்டு 4 பேர் சிறைவாசம் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..