கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை காவல் துறையினரிடம் மருத்துவ கல்வி இயக்குனரகம் ஒப்படைத்தது.
அடுத்த கட்ட நடவடிக்கையை காவல் துறை மேற்கொள்ளும் எனத் தகவல்.