அடுத்த அதிர்ச்சி..! - மது குடித்த இளைஞர் உயிரிழப்பு...!

x
  • மது குடித்த இளைஞர் உயிரிழப்பு?
  • கள்ளுக்கடை, சேலம்/சேலம் மாவட்டம் கள்ளுக்கடை பகுதியில் மது குடித்த இளைஞர் உயிரிழப்பு
  • கள்ளுக்கடை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்த நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது
  • உயிரிழந்த கல்லப்பாளையம் பகுதியை சேர்ந்த இளைஞர் சேகர் குறித்து போலீசார் விசாரணை/

Next Story

மேலும் செய்திகள்